Publisert 8. september 2005
|
Oppdatert 8. september 2005
Bernt Eidsvig Can.Reg. |
ஒஸ்லோ கத்தோலிக்க மறைமாவட்டம் அருட்திரு Bernt I. Eidsvig அடிகளாரின் ஆயர்நிலை அபிஷேக விழாவிற்கு அனைத்து விசுவாசிகளையும் அன்புடன் அழைத்து நிற்கின்றது. இச் திருச்சடங்கினை ஒஸ்லோ மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய Gerhard Schwenzer SS.CC. மற்றைய ஆயர்கள் John Willem Gran O.C.S.O., Anders Arborelius O.C.D (Stockholm) அவர்களுடன் நிறைவேற்றுவார் திருச்சடங்கு நடைறும் - இடம் - Trefoldighetskirken, Akersgaten 60 காலம் - 22 ஐப்பசி 2005 (22.10.05) நேரம் - மதியம் 12.00 அனைத்து மக்களையும் திருச்சடங்கின் பின் நடைறும் வரவேற்பு வைபவத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகின்றீர்கள். அதிக மக்கள் இச்சடங்கில் கலந்துகொள்ள இருப்பதால் நேரகாலத்துடன் வருகைதருமாறு கேட்டுகொள்ளப்படுகின்றீர்கள்.
KI - Katolsk Informasjonstjeneste (Oslo) (8. september 2005)